"Let us make GREEN and CLEAN INDIA by using Renewable Energy"

வாழ் நாள் முழுவதும்

இலவசமாக இயற்கை எரிவாயு

உங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்

சிலிண்டர் செலவு இல்லை

மின்சாரக் கட்டணம் இல்லை

 
 

உங்கள் வீட்டின் உணவு மற்றும் சமையல் கழிவுகளிலிருந்து

"இலவச இயற்கை எரிவாயு"

இது மட்டுமல்ல

1. சிலிண்ட செலவு மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து உங்கள் வருமானத்தை அதிகப்படுத்தலாம்.

2. உங்கள் வீட்டு உணவு , சமையல் கழிவுகளை விலை மதிக்கமுடியாத இயற்க்கை உரமாக மாற்றலாம்.

3. இயற்க்கை உரத்தினை உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு உபயோகித்து பசுமையக்கலாம்.

4. வீட்டுத் தோட்டம் மூலம் இயற்கையான காய்கறிகள் கீரைகள் உங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம்.

5. வீட்டில் மரம், செடி வளர்த்து உங்கள் வீட்டை அழகாக்கி தூய்மையான கற்றைப்பெறலாம் .

6. குப்பைகளை மேலாண்மை செய்து வீட்டையும், தெருவையும், ஊரையும், நம் நாட்டையும் அழகாக்கலாம்.